Restoring nature,
one village at a time.
இயற்கையை மீட்டெடுக்கும்
ஒரு பயணம்.
A community-led trust working across environment, water bodies, organ donation, animal welfare and tree plantation — with 12 leaders and a growing volunteer network across Tamil Nadu. சுற்றுச்சூழல், நீர்நிலைகள், உடலுறுப்பு தானம், விலங்கு நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் தமிழகம் முழுவதும் இயங்கும் ஒரு சமூக அறக்கட்டளை.
Where we focus our workஎங்கள் முதன்மைச் செயல்பாடுகள்
Every pillar is led by a dedicated state secretary and team of volunteers on the ground.ஒவ்வொரு துறையும் பிரத்யேக பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர் குழுவால் சிறப்பாக நடத்தப்படுகிறது.
Environmental Protectionசுற்றுச்சூழல் பாதுகாப்பு
Awareness campaigns, plastic cleanup and eco-restoration.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நெகிழி ஒழிப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு.
Water Bodies Protectionநீர்நிலைகள் பாதுகாப்பு
Desilting, lake clearing & revamping, and restoration of village ponds.கிராமப்புறக் குளங்கள், ஏரிகள் சீரமைப்பு மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி பராமரித்தல்.
Organ Donationஉடலுறுப்பு தானம்
Pledge drives, medical volunteer sessions and awareness meets.உடலுறுப்பு தான விழிப்புணர்வு முகாம்கள், ஆதரவுப் படிவங்கள் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்.
Animal Welfareவிலங்குகள் நல்வாழ்வு
Elephant adoption & sanctuary care, stray animal rescue and legal protections.யானைகள் தத்தெடுப்பு, தெருவிலங்குகளைப் பராமரித்தல், முதலுதவி பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு.
Tree Plantationமரக்கன்றுகள் நடுதல்
Our flagship mission — 1,00,000 palm trees across Tamil Nadu.எங்கள் முதன்மைப் பணி — தமிழகம் முழுவதும் 1,00,000 பனை மரங்கள் நடும் திட்டம்.
Recent work on the groundகளத்தில் சமீபத்திய சாதனைகள்
Every activity below is verifiable — with real photos, locations and partners.கீழே உள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் உண்மையான புகைப்படங்கள் மற்றும் கள ஆதாரங்களுடன் சரிபார்க்கத்தக்கது.
Kundrathur Temple Palm Seed Driveகுன்றத்தூர் கோவில் பனை விதை நடும் இயக்கம்
Community plantation drive around the historic temple grounds, engaging local families and youth.வரலாற்றுச் சிறப்புமிக்க குன்றத்தூர் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற நடும் திட்டம்.
Mannur Forest Department Driveமன்னூர் காப்பு வன பனை விதை நடவு (2,000 விதைகள்)
2,000 palm seeds planted in partnership with the Tamil Nadu Forest Department at Kapu Forest.தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து மன்னூர் காப்பு வனப் பகுதியில் 2,000 பனை விதைகள் நடப்பட்டன.
Organ Donation Awareness Meetஉறுப்பு தான விழிப்புணர்வு கூட்டம்
Community session bringing together 20+ pledges and open Q&A with medical volunteers.20+ உறுப்பு தான ஆதரவுப் படிவங்கள் மற்றும் மருத்துவர்களுடனான கேள்வி பதில் நிகழ்வு.
"We didn't start this trust to make a statement. We started it because our villages were losing their trees, our lakes were drying, and no one was talking about it. Every seed we plant is a promise to the next generation." "ஒரு அறிக்கை வெளியிட இந்த அறக்கட்டளையை ஆரம்பிக்கவில்லை. எங்கள் கிராமங்கள் மரங்களை இழந்தன, ஏரிகள் வற்றின, எவரும் பேசவில்லை — அதனால் தொடங்கினோம். ஒவ்வொரு விதையும் அடுத்த தலைமுறைக்கான வாக்குறுதி."
Follow our work on Social Mediaசமூக ஊடகங்களில் எங்கள் களப் பணிகளைக் காணுங்கள்
Official Instagramஇன்ஸ்டாகிராம் பக்கம்
@iyarkaithayagamFollow live videos, reel updates, and photo stories from our 1,00,000 palm tree mission and lake restoration drives. எங்கள் பனை மரக் கன்றுகள் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்புப் பணிகளின் தினசரி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் காணுங்கள்.
See what your donation doesஉங்கள் நன்கொடையின் பயன்
Slide to explore how each contribution translates to real work on the ground.உங்கள் நன்கொடை எப்படி களத்தில் நேரடியாகப் பயன்படுகிறது என்பதைப் பாருங்கள்.
- 25Palm seeds plantedபனை விதைகள் நடப்படும்
- 1Organ donation awareness campஉறுப்பு தான விழிப்புணர்வு முகாம்
- 2Hours of pond desilting workகுளம் தூர்வாரும் பணி நேரம்
- 1Village awareness event fully fundedமுழு கிராம விழிப்புணர்வு நிகழ்வு