Five Focus Pillars ஐந்து முதன்மைத் துறைகள்

Our Work & Community Impact எங்கள் பணிகள் மற்றும் சமூகத் தாக்கம்

Explore how Iyarkai Thayagam Arakkattalai executes ground initiatives in tree plantation, water body restoration, organ donation, animal welfare, and eco-protection. இயற்கை தாயகம் அறக்கட்டளையின் ஐந்து முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் களப் பணிகளை இங்கு காணலாம்.

01 · Environmentசுற்றுச்சூழல்

Environmental Protectionசுற்றுச்சூழல் பாதுகாப்பு

Led by Kannadhasan. Promoting plastic-free zones, awareness drives, and biodiversity preservation in rural Tamil Nadu.கண்ணதாசன் தலைமையில் செயல்படுகிறது. நெகிழி பயன்பாடு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு.

02 · Waterநீர் மேலாண்மை

Water Bodies Protectionநீர்நிலைகள் பாதுகாப்பு

Led by Mohana Sundaram. Desilting village ponds, cleaning lake inlets, lake restoration and revamping, and rainwater harvesting initiatives.மோகன சுந்தரம் தலைமையில் இயங்குகிறது. கிராமப்புற ஏரிகள், குளங்கள் தூர்வாருதல், ஏரிகள் சீரமைப்பு மற்றும் நீர்வரத்துக் கால்வாய்கள் பராமரிப்பு.

03 · Healthஉடல் நலம்

Organ Donationஉடலுறுப்பு தானம்

Led by Nagaraj. Organizing pledge drives, community Q&A sessions with doctors, and registering donors.நாகராஜ் தலைமையில் இயங்குகிறது. உடலுறுப்பு தான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் ஆதரவுப் படிவங்கள் சேகரிப்பு.

04 · Welfareநல்வாழ்வு

Animal Welfareவிலங்குகள் நல்வாழ்வு

Led by Ajith Kumar. Elephant adoption & sanctuary care, street animal medical care, feeding drives, and animal protection legal aid.அஜித் குமார் தலைமையில் இயங்குகிறது. யானைகள் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு, தெருவிலங்குகள் பராமரிப்பு, முதலுதவி சிகிச்சை மற்றும் சட்டப் பாதுகாப்பு.

05 · Flagship Missionமுதன்மைத் திட்டம்

Tree Plantation (1,00,000 Palms Goal)மரக்கன்றுகள் நடுதல் (1,00,000 பனை மரங்கள்)

Led by Suresh Veerasamy. Partnering with the Tamil Nadu Forest Department to plant 1,00,000 native palm trees. 23,000+ already planted!சுரேஷ் வீராசாமி தலைமையில் இயங்குகிறது. தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து 1,00,000 பனை மரங்கள் நடும் திட்டம். இதுவரை 23,000+ மரங்கள் நடப்பட்டுள்ளன!